Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District தஞ்சாவூர் Thanjavur
Taluk பாபநாசம் Papanasam
Village நல்லூர் Nallur
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty சோழர் Chola
King இராசராசன் III Rajarajan III
Header Detail
Regnal Year 5
Historical Year 1219
ARIE 58/1911
Pre Published -
Village No 7
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 3417
Book Name Papanasam Vatta Kalvettukal: Volume -2
Author Marxia Gandhi, N; Ramachandran, S
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
நிலம், காசு, குழி, இறையிலி
Locus : கல்யாண சுந்தரேஸ்வரர்‌ கோயில்‌ - இரண்டாம்‌ திருச்சுற்றுத்‌ தெற்குச்‌ சுவர்‌.
Summary : திருநல்லூர்‌ நாயனார்‌ கோயிலின்‌ பல பணி நிமந்தக்காரர்கள்‌, தங்கள்‌ பெயரால்‌ திரு அகம்படிப்பிள்ளையார்‌ கோயிலும்‌, திருமுற்றமும்‌, திருநந்தவனமும்‌ செய்வித்து, அவரைப்‌ பூசிக்கும்‌ உத்தமதாநீசுரமுடையான்‌ மன்றமுடையான்‌ கெற்றிக்கண்‌ பட்டனுக்குக்‌ குடி இருப்பதற்கு நிலமும்‌ வழங்கினர்‌, இந்நிலம்‌ நூறு குழிக்கு நான்காயிரம்‌ காசும்‌ தென்னைமரம்‌ எட்டுக்கு ஆயிரம்‌ காசும்‌ விலையாகக்‌ கொடுத்து வாங்கி வழங்கியுள்ளனர்‌ என்ற விவரம்‌ குறிப்பிடப்படுகிறது. இந்நிலம்‌ இறையிலியாகவும்‌ வழங்கப்பட்டுள்ளது.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate