Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header | Tamil | English |
---|---|---|
District | தஞ்சாவூர் | Thanjavur |
Taluk | பாபநாசம் | Papanasam |
Village | நல்லூர் | Nallur |
Language | தமிழ் | Tamil |
Script | தமிழ் & கிரந்தம் | Tamil & Grantha |
Dynasty | சோழர் | Chola |
King | இராசராசன் III | Rajarajan III |
Header | Detail |
---|---|
Regnal Year | 25 |
Historical Year | 1240 |
ARIE | 49/1911 |
Pre Published | - |
Village No | 9 |
Inscription Line | - |
Book Link | Link |
Header | Detail |
---|---|
Serial No | 3419 |
Book Name | Papanasam Vatta Kalvettukal: Volume -2 |
Author | Marxia Gandhi, N; Ramachandran, S |
Type | கோயில் |
Map | Longitude Coming Soon |
Keyword |
---|
தானம், நிலம், மனைவி, சாசனம் |
Locus | : | கல்யாண சுந்தரேஸ்வரர் கோயில் - இரண்டாம் திருச்சுற்றுத் தெனபுறச் சுவர். |
---|---|---|
Summary | : | திருமடைவிளாகத்துச் சந்தானத்துக் குடும்பிட்டு இருக்கும் துறைஉடையார் ஈசானதேவர் என்ற மடாதிபதியின் பாரியை (மனைவி) மன்றேறு சான்றாட்டி, அவரது கணவர் இறப்பதற்கு முன்னர் (திருமலை எழுந்தருளுவதற்கு முன்பாக) திருவிடைமருதூர் மாளிகை மடத்தில் இருக்கும் தத்தனூருடையார் ஈசான சிவர் என்பார் அவரினும் மூத்தவர் (சேட்ட முதலியார்) ஆதலின் அவருக்கு மடத்திற்கு நில சாசனம் செய்து கொடுக்க வேண்டும் என்று கூறியதற்கேற்ப நல்லூருடைய நாயனார் கோயில் தானத்தாரிடம் விலைக்கு நிலம் வாங்கி அளித்ததைக் குறிக்கிறது. அடுத்த ஆண்டில், திருவிங்கமலை ஜீயரின் சீடர் (பிள்ளை) தவப் பெருமாளுடன் செய்த நிலப்பரிவர்த்தனை பற்றியும் இறுதியில் குறிக்கப்படுகிறது. |
Inscription | : | - |
Notes | : | - |
About Database | |
---|---|
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. | |
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது. | |
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன. | |
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது. | |
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன. | |
Support for this project Donate |