Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District தஞ்சாவூர் Thanjavur
Taluk பாபநாசம் Papanasam
Village நல்லூர் Nallur
Language தமிழ் Tamil
Script தமிழ் & கிரந்தம் Tamil & Grantha
Dynasty சோழர் Chola
King இராசராசன் III Rajarajan III
Header Detail
Regnal Year 2
Historical Year 1217
ARIE 50/1911
Pre Published -
Village No 13
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 3423
Book Name Papanasam Vatta Kalvettukal: Volume -2
Author Marxia Gandhi, N; Ramachandran, S
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
நிலம், காசு, எல்லை
Locus : கல்யாண சுந்தரேஸ்வரர்‌ கோயில்‌ - இரண்டாம்‌ திருச்சுற்றுக்‌ கிழக்குப்‌ புறச் சுவர்‌ - வாயிலின்‌ தென்புறம்‌.
Summary : மூன்றரை மா அரைக்காணி முந்திரிகை அளவு ஈத்த நிலத்தினைப்‌ பாண்டி. குலாசனி வளகாட்டுக்‌ கிளியூர்‌ நரிமன்றமுடையான்‌ திருவலஞ்சுழி உடையான என்பவன்‌ திருநல்லூர்‌ நாயனாருக்கு, ஆதிசண்டேஸ்வரர்‌ பெயரில்‌ 1400 காசு களுக்கு விலைக்கு விற்றுக்‌ கொடுத்ததை இக்கல்வெட்டுத்‌ தெரிவிக்கிறது. குறிப்பிடப்‌ பட்ட அந்த நிலம்‌, நல்லூரான பஞ்சவன்‌ மாதேவிச்‌ சருப்பேதி மங்கலத்திலிருந்து வேறு பிரிக்கப்பட்ட ராஜராஜன்‌ புங்கனூர்க்‌ கிழவர்‌ ஏனாதியரையர்க்குரிமையாக இருந்து, திருவலஞ்சுழி உடையானின்‌ பெரிய தகப்பனார்‌ நரசிங்கராயரால்‌ விலைக்கு வாங்கப்பட்டுப்‌ பின்னர்‌ தனக்குரிமையாக வந்தது என்ற செய்தியும்‌ தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலத்தின்‌ எல்லைகளும்‌ குறிப்பிடப்பட்டுள்ளன.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate