Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District தஞ்சாவூர் Thanjavur
Taluk பாபநாசம் Papanasam
Village நல்லூர் Nallur
Language தமிழ் Tamil
Script தமிழ் & கிரந்தம் Tamil & Grantha
Dynasty சோழர் Chola
King இராசராசன் III Rajarajan III
Header Detail
Regnal Year 3
Historical Year 1218
ARIE 51/1911
Pre Published -
Village No 15
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 3425
Book Name Papanasam Vatta Kalvettukal: Volume -2
Author Marxia Gandhi, N; Ramachandran, S
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
சதுர்வேதி மங்கலம்
Locus : கல்யாண சுந்தரேஸ்வரர்‌ கோயில்‌ - இரண்டாவது திருச்சுற்றுக்‌ கிழக்குப்புறச்‌ சுவர்‌ = வாயிலின்‌ தெனபுறம்‌.
Summary : நல்லூரான பஞ்சவன்மகாதேவிச்‌ சதுர்வேதி மங்கலத்து மகாசபையார்‌ இவ்வூர் இறைவர்க்குச்‌ செங்கழு£ர்‌ மலர்மாலை சாத்துவதற்காக, அரையர்‌ குளம்‌ எனற பெயருடைய குளத்தினைத்‌ திருநாமத்துக்‌ காணியாக வழங்கியதைத்‌ தெரிவிக்கிறது.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate