Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header | Tamil | English |
---|---|---|
District | தஞ்சாவூர் | Thanjavur |
Taluk | பாபநாசம் | Papanasam |
Village | நல்லூர் | Nallur |
Language | தமிழ் | Tamil |
Script | தமிழ் & கிரந்தம் | Tamil & Grantha |
Dynasty | சோழர் | Chola |
King | இராசராசன் III | Rajarajan III |
Header | Detail |
---|---|
Regnal Year | 29 |
Historical Year | 1244 |
ARIE | 53/1911 |
Pre Published | - |
Village No | 17 |
Inscription Line | - |
Book Link | Link |
Header | Detail |
---|---|
Serial No | 3427 |
Book Name | Papanasam Vatta Kalvettukal: Volume -2 |
Author | Marxia Gandhi, N; Ramachandran, S |
Type | கோயில் |
Map | Longitude Coming Soon |
Keyword |
---|
நிலம் |
Locus | : | கல்யாண சுந்தரேஸ்வரர் கோயில் - இரண்டாம் திருச்சுற்று - வாயிலின் தென்புறம் - கிழக்குப்புறச் சுவர். |
---|---|---|
Summary | : | திருநல்லூர் நாயனார்க்குத் திருப்பாவாடை, அமுது, சாத்துப்படி, திருமேற்பூச்சு, வியஞ்சனங்கள், விளக்கெண்ணெய் ஆகியவற்றுக்கான செலவினங்களுக்காகக் கோயிலுக்கு நிலம் வழங்கி அதன்மூலம் சந்திராதித்தவரை ஸ்ரீபண்டாரத்தில் நெல் அளக்கச் செய்த ஏற்பாட்டினைத் தெரிவிக்கிறது. |
Inscription | : | - |
Notes | : | - |
About Database | |
---|---|
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. | |
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது. | |
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன. | |
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது. | |
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன. | |
Support for this project Donate |