Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District தஞ்சாவூர் Thanjavur
Taluk பாபநாசம் Papanasam
Village நல்லூர் Nallur
Language தமிழ் Tamil
Script தமிழ் & கிரந்தம் Tamil & Grantha
Dynasty சோழர் Chola
King குலோத்துங்கன் III Kulottungan III
Header Detail
Regnal Year 3
Historical Year 1181
ARIE 55/1911
Pre Published -
Village No 19
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 3429
Book Name Papanasam Vatta Kalvettukal: Volume -2
Author Marxia Gandhi, N; Ramachandran, S
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
கொடை, நிலம்
Locus : கல்யாண சுந்தரேஸ்வரர்‌ கோயில்‌ - இரண்டாம்‌ திருச்சுற்றுக்‌ கிழக்குச் சுவர்‌ - வாயிலின்‌ தென்புறம்‌.
Summary : திருநல்லூர்‌ ஆண்டார்‌ கோயில்‌ தேவர்கன்மிக்‌ கணக்காகிய புங்கனூர்‌ கிழவன்‌ ஏனாதியரையன்‌ என்பவன்‌, தனக்குரிய காணி நிலத்தின்‌ விளைச்சலைக்‌ கோயிலுக்கு வழங்கியதையும்‌, கோயில்‌ சிவப்பிராமணர்களிடமிருந்து இராஜராஜப்‌ பெருவிலையால்‌ விலைக்கு வாங்கிய காணி நிலத்தையும்‌ கோயிலுக்கே வழங்‌ இயதைக்‌ குறிக்கிறது இக்கல்வெட்டு. முதற்கொடை இரண்டாம்‌ | திரன்‌ காலத்து வழங்கப்பட்டதாகத்‌ தெரிகிறது.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate