Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District தஞ்சாவூர் Thanjavur
Taluk திருத்துறைப்பூண்டி Thruthuraipoondi
Village கீரக்களூர் Keerakkalur
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty சோழர் Chola
King இராஜேந்திரன் II Rajendran II
Header Detail
Regnal Year No
Historical Year 1100
ARIE No/No
Pre Published -
Village No 17
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 347
Book Name Thiruthuraipoondi Kalvettukal
Author Nagaswamy, R
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
நிலம்
Locus : அகஸ்தீஸ்வரர்‌ கோயில்‌ கருவறை வடபுறத்தில்‌ சவர்‌, பட்டி, கம்பு ஆகிய பகுதிகளில்‌ உள்ளது.
Summary : இரண்டாம்‌ ராஜேந்திரசோழன்‌ காலத்தில்‌ களப்பாழ்‌ சபையார்‌ கீரக்களூர்‌ ஸ்ரீபுருஷோத்தம தேவர்‌ வாசல்‌ மாடத்தே கூட்டம்‌ குறைவறக்‌ கூடி இருந்து வைத்தியக்காணியாக நிலத்தை அனுபவித்துவந்த காஸ்யபன்‌ அரையன்‌ அரைசான ராஜசேஸரி மங்கலப்‌ பேரையனின்‌ காணி நிலமும்‌ மனையும்‌ செல்லாது என்று சபையோர்‌ அபகரித்துக்‌ கொண்டபின்‌, அந்த வைத்தியன்‌, சமூக வழக்கப்படி சபையோர்க்கு விண்ணப்பஞ்‌ செய்கின்றான்‌. பரசுராமன்‌ என்பவன்‌ வைத்தியனுக்குப்‌ பயிர்செய்ய நிலம்‌ கொடுக்கப்பட்டிருந்தது என சாட்ட கூறிய பின்‌ அபகரித்துக்கொண்டி நிலத்திற்குத்‌ தலைமாரறாக அவனுக்கு நிலம்‌ வழங்கப்‌ பட்டதாக இக்கல்வெட்டுக்‌ கூறுகிறது.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate