Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District திருவாரூர் Thiruvarur
Taluk மன்னார்குடி Mannargudi
Village திருமக்கோட்டை Thirumakkottai
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty சோழர் Chola
King இராசராசன் III Rajarajan III
Header Detail
Regnal Year 10
Historical Year 125
ARIE 256/1917
Pre Published -
Village No 1
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 3560
Book Name Tamilnadu Kalvettukal - 2005: Volume - 2
Author Rajagopal. S; Padmavathy, A
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
தானம், எல்லை, சதுர்வேதி மங்கலம், இறையிலி
Locus : திருமெய்ஞானபுரீசுவரர் கோயில் அதிட்டானத்தின் வடபுறம்.
Summary : இக்கல்வெட்டு இடையிடையே மிகவும் சிதைந்துள்ளது. கடைசியில் சில வரிகள் காணப்படவில்லை. இக்கோயிலுக்கு வழங்கப்பட்ட இறையிலி தேவதான நிலங்களின் அளவுகளும் எல்லைகளும் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. இந்தியக் கல்வெட்டு ஆண்டறிக்கையின் மூலம் இவ்வூர். இராஜேந்திர சோழ வளநாட்டு, புறங்கரம்பை நாட்டு, குலோத்துங்க சோழ சதுர்வேதிமங்கலத்தின் மேற்கில் உள்ள பிடாகையாக அமைந்திருந்தமையும் இவ்வூர் மும்முடிசோழநல்லூர் என்று அழைக்கப்பட்டிருந் தமையும் தெரிய வருகிறது.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate