Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District திருவாரூர் Thiruvarur
Taluk மன்னார்குடி Mannargudi
Village திருமக்கோட்டை Thirumakkottai
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty பாண்டியர் Pandyar
King மாறவர்மன் குலசேகரன் II Maravarman Kulasekaran II
Header Detail
Regnal Year 22
Historical Year 1335
ARIE 260/1917
Pre Published -
Village No 5
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 3564
Book Name Tamilnadu Kalvettukal - 2005: Volume - 2
Author Rajagopal. S; Padmavathy, A
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
தானம், இறையிலி
Locus : திருமெய்ஞானபுரீசுவரர் கோயில் கருவறை மேற்குப்புறப் பட்டிகை
Summary : மாறவர்மன் குலசேகர பாண்டியன் புவனேக வீரன் என்ற சிறப்புப் பெயருடன் அழைக்கப்பட்ட செய்தியை இக்கல்வெட்டுத் தெரிவிக்கின்றது. சொக்கனாயனான விஜயுண்டகோபாலன் என்பவன் ஆவிக்கோட்டை என்ற ஊரில் சொக்க வினாப் பிள்ளையாருக்கு இறையிலி தேவதானமாக நிலமளிந்த செய்தி கூறப் பட்டுள்ளது. இப்பிள்ளையார். இவர் தன் பெயரில் எழுந்தருளுவித்த பிள்ளையாராக இருத்தல் வேண்டும்.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate