Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District திருவாரூர் Thiruvarur
Taluk மன்னார்குடி Mannargudi
Village சேந்தமங்கலம் Sendamangalam
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty சோழர் Chola
King இராசாதிராசன் II Rajadhirajan II
Header Detail
Regnal Year 6
Historical Year 1172
ARIE No/No
Pre Published -
Village No 3
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 3583
Book Name Tamilnadu Kalvettukal - 2005: Volume - 2
Author Rajagopal. S; Padmavathy, A
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
சந்தி விளக்கு
Locus : சீனிவாசப் பெருமாள் கோயில் மகா மண்டபத் தென்புறச் சுவர்.
Summary : மிகவும் சிதைந்த கல்வெட்டு. இக்கோயிலில் மூன்று சந்தி விளக்குகள் எரிப்பதற்கும் எண்ணைக்காப்புக்குத் தேவையான எண்ணைக்கும் நிவந்தமளிக்கப்பட்டிருந்தது. அதனைப் பெற்றுக் கொண்டு இக்கோயிலில் காணி உடைய சிலர் விளக்குகள் எரிக்கவும், எண்ணைக்காப்புக்கு எண்ணை அளிக்கவும் சம்மதித்த செய்தி கூறப்பட்டுள்ளது.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate