Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District திருவாரூர் Thiruvarur
Taluk மன்னார்குடி Mannargudi
Village களப்பாள் Kalappal
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty - -
King - -
Header Detail
Regnal Year No
Historical Year 1500
ARIE No/No
Pre Published -
Village No 3
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 3604
Book Name Tamilnadu Kalvettukal - 2005: Volume - 2
Author Rajagopal. S; Padmavathy, A
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
-
Locus : ஆரைக் காத்தப் பெருமாள் என்ற கஜேந்திர வரதராஜப்பெருமாள் கோயில் நுழைவாயில் வலது பக்கத் தரை.
Summary : வீரமடத்துப்பட்டியிலிருக்கும் சேனைக்கடைக் கைக்கோளர்களில் ஒருவனாகிய கண்டிய தேவனின் மகன் அழகன் என்பவன் இவ்வூர் ஆனைக்காத்தப் பெருமாள் கோயிலுக்கு குளத்தை அமைத்து தன்மம் செய்த செய்தியைக் குறிப்பிடுகின்றது.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate