Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District திருவாரூர் Thiruvarur
Taluk நீடாமங்கலம் Needamangalam
Village காக்கையாடி Kakkaiyadi
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty சோழர் Chola
King - -
Header Detail
Regnal Year No
Historical Year 1300
ARIE No/No
Pre Published -
Village No 3
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 3612
Book Name Tamilnadu Kalvettukal - 2005: Volume - 2
Author Rajagopal. S; Padmavathy, A
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
அதிகாரி
Locus : அருள்மிகு கைலாசநாதர் கோயில் அம்மன் சன்னதி கருவறை வடபுற உட்சுவர்.
Summary : துண்டுக் கல்லெட்டுகள். 'பிள்ளை ஓலை', கொட்டகாரம் ஆகியன குறிப்பிடப் பட்டுள்ளன. பிள்ளை ஓலை - என்பது அப்பகுதி அரச அதிகாரியின் ஆணையைக் குறிக்கலாம். கொட்டகாரம் - என்பது நெல் சேமிக்குமிடம் ஆகும்.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate