Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District திருவாரூர் Thiruvarur
Taluk நீடாமங்கலம் Needamangalam
Village திருவிராமேசுவரம் Thirurameswaram
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty சோழர் Chola
King பரகேசரிவர்மன் Parakesarivarman
Header Detail
Regnal Year No
Historical Year 1000
ARIE 128/1911
Pre Published SII_XIX_153
Village No 5
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 3622
Book Name Tamilnadu Kalvettukal - 2005: Volume - 2
Author Rajagopal. S; Padmavathy, A
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
நிலம், விளக்கு, நொந்தா விளக்கு, கழஞ்சு, பொன், குழி
Locus : ஸ்ரீஇராமனாதசாமி கோயில் மகா மண்டபம் வடபுறச் சுவர்.
Summary : தஞ்சாவூர் வீரசோழப்பெருந்தெருவைச் சேர்ந்த வியாபாரி ஊரன் பிரம்மபட்டன் என்பவன் திருவிராமேஸ்வரமுடையார்க் கோயிலுக்கு தினமும் ஒரு நொந்தா விளக்கு எரிப்பதற்கு 15 கழஞ்சு பொன்னும் 48 குழி நிலமும் அளித்தான். இந்நிலத்தையும் பொன்னையும் இக்கோயிலைச் சேர்ந்த நால்வர் பெற்றுக் கொண்டு, இந்நிலத்தின் போகத்தாலும் இப்பொன்னின் வட்டியாலும் இக்கோயில் இறைவனுச்கு ஒரு நொந்தா விளக்கு எரிப்பதாகச் சம்மதித்துக் கல்வெட்டிக் கொடுத்திருக்கின்றனர்.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate