Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District திருவாரூர் Thiruvarur
Taluk நீடாமங்கலம் Needamangalam
Village திருவிராமேசுவரம் Thirurameswaram
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty சோழர் Chola
King விக்கிரமசோழன் Vikrama Cholan
Header Detail
Regnal Year 4
Historical Year 1122
ARIE 150/1911
Pre Published -
Village No 22
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 3639
Book Name Tamilnadu Kalvettukal - 2005: Volume - 2
Author Rajagopal. S; Padmavathy, A
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
தானம், நிலம், விளக்கு, இறையிலி
Locus : ஸ்ரீஇராமனாதசாமி கோயில் மகா மண்டப தென்புறச் சுவர்.
Summary : இவ்வூர் திருவிராமீசுவரமுடையார்க் கோயிலுக்கு திருநொத்தா விளக்கு ஒன்று எரிப்பதற்கு திசை விளக்கு சோழ மூவேந்த வேளான் என்பவர் திருவிளக்குப் புறமாக மாகாணி நிலம் தானமளித்துள்ளார். இறை [வரி] செலுத்தும் இந்நிலத்தைத் தாங்கள் பெற்றுக் கொண்டு அதற்குப் பதிலாக இறையிலி நிலத்தை [வரியில்லாத நிலம்] கோயிலுக்கு அவ்வூர் சபையார் அளித்ததை இக்கல்வெட்டுத் தெரிவிக்கிறது.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate