Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District திருவாரூர் Thiruvarur
Taluk நீடாமங்கலம் Needamangalam
Village திருவிராமேசுவரம் Thirurameswaram
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty சோழர் Chola
King இராசராசன் III Rajarajan III
Header Detail
Regnal Year 5
Historical Year 1222
ARIE No/No
Pre Published -
Village No 26
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 3643
Book Name Tamilnadu Kalvettukal - 2005: Volume - 2
Author Rajagopal. S; Padmavathy, A
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
காசு, விளக்கு
Locus : ஸ்ரீஇராமனாதசாமி கோயில் திருமாளிகைப் பத்திமண்டப தென்புறச் சுவர்.
Summary : திருவிராமீசுவரதேவரின் திருநாமத்துக்காணியாக விளங்கிய ஊர் திருவிராமேசுர நல்லூர். இவ்வூரில் மடம் இருந்திருக்கிறது. இம்மடத்தில் வண்டாழைக்குடையார் என்பவரும் அவரது சிஷ்யர்களும் இருந்தனர். சிஷ்யர்களில் ஒருவர் பஞ்சாக்சர தேவர். இவர் இக்கோயிலுக்கு விளக்கெரிக்க மூவாயிரம் காசுகள் கொடுத்திருக் கிறார். இக்காசுகளை கோயில் சார்பாகப் பெற்றுக்கொண்ட ஆதிசண்டேசுரதேவ கன்மிகள் என்ற கோயில் நிர்வாகத்தினர் அக்காசுகளின் வட்டியால் விளக்கெரிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்ட செய்தி கூறப்பட்டுள்ளது. கல்வெட்டு சிதைந்துள்ளது.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate