Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District திருவாரூர் Thiruvarur
Taluk மன்னார்குடி Mannargudi
Village தென்பாதி Thenpathi
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty சோழர் Chola
King இராஜேந்திரன் Rajendran
Header Detail
Regnal Year 30
Historical Year 1300
ARIE 417/1925
Pre Published -
Village No 2
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 3682
Book Name Tamilnadu Kalvettukal - 2005: Volume - 2
Author Rajagopal. S; Padmavathy, A
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
நிலம், திருப்பணி, நகரத்தார், இறையிலி
Locus : இடிபாடுற்ற சிவன் கோயில் ஜகதிப்படையில் உள்ளது.
Summary : ராஜேந்திரசோழ வளநாட்டு நகரமாகிய செயங்கொண்ட சோழபுரத்து நகரத்தார்களும் ராஜேந்திரசோழ பேரிளமை நாட்டாரும் இசைந்து கூடி பேசி முடிவெடுத்த செய்தியைக் குறிப்பிடுகிறது. அம்முடிவாவது திருத்துறை நாயனார் கோயிலுக்கு காலை பூசைக்கும் திருப்பணிக்கும் வேண்டிய செலவினங்களுக்கு இறையிலியாக நிலம் வழங்கியமையாகும். நகரத்தார் பணிக்க இவ்வாவணத்தை எழுதியவன் நகரக் கணக்கு என்ற செய்தியும் கூறப்பட்டுள்ளது.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate