Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District திருச்சிராப்பள்ளி Tiruchirappalli
Taluk திருச்சிராப்பள்ளி Tiruchirappalli
Village சோழமாதேவி Sholamadevi
Language தமிழ் Tamil
Script தமிழ் & கிரந்தம் Tamil & Grantha
Dynasty சோழர் Chola
King இராஜேந்திரன் I Rajendran I
Header Detail
Regnal Year 3
Historical Year 1015
ARIE No/No
Pre Published -
Village No 1
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 3702
Book Name Tamilnadu Kalvettukal - 2004: Volume - 1
Author Padmavathy, A; Sridharan, K; Vasanthakalyani, R
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
நிலம், கழஞ்சு, பொன், சதுர்வேதி மங்கலம், சித்திரை
Locus : திருக்கயிலாயமுடையார் கோயில் கருவறை வடசுவர்.
Summary : தென்கரை பாண்டி குலாசனி வளநாட்டு பிரமதேயம் சோழ்மாதேவி சதுர்வேதி மங்கலத்துக்கோயில் இறைவன் கைலாசமுடையார்க்கு ஆண்டுதோறும் சித்திரை மாதத் திருவாதிரை கட்சத்திரத்தினைத் தீர்த்தநாளாகக் கொண்டு ஏழுநாள் 'திருவிழா நடத்தச் செய்த ஏற்பாட்டினை இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது. விழாச் செலவிற்காக 10 செய் அளவுடைய நிலத்தினைச் சபையார் அடைக்கு (குத்தகை) எடுத்துக் கொண்டு 15 கழஞ்சு பொன் தருவதாக ஒப்புக் கொண்டுள்ளனர். இதற்கான சபைத் தீர்மானம் கோயிலின் திருச்சுற்று மாளிகை (கல்லூரி)யில் கூடி நிறைவேற்றப் பட்டுள்ளது.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate