Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header | Tamil | English |
---|---|---|
District | திருச்சிராப்பள்ளி | Tiruchirappalli |
Taluk | திருச்சிராப்பள்ளி | Tiruchirappalli |
Village | சோழமாதேவி | Sholamadevi |
Language | தமிழ் | Tamil |
Script | தமிழ் & கிரந்தம் | Tamil & Grantha |
Dynasty | சோழர் | Chola |
King | இராஜேந்திரன் I | Rajendran I |
Header | Detail |
---|---|
Regnal Year | 8 |
Historical Year | 993 |
ARIE | No/No |
Pre Published | - |
Village No | 2 |
Inscription Line | - |
Book Link | Link |
Header | Detail |
---|---|
Serial No | 3703 |
Book Name | Tamilnadu Kalvettukal - 2004: Volume - 1 |
Author | Padmavathy, A; Sridharan, K; Vasanthakalyani, R |
Type | கோயில் |
Map | Longitude Coming Soon |
Keyword |
---|
சதுர்வேதி மங்கலம் |
Locus | : | திருக்கயிலாயமுடையார் கோயில் கருவறை வடசுவர். |
---|---|---|
Summary | : | தென்கரை பிரம்மதேயம் சோழமாதேவி சதுர்வேதி மங்கலத்தைச் சேர்ந்த் மத்யஸ்தன் ஏறன் கூத்தன் என்பவன் திருநந்தவனம் அமைத்து அதைப் பராமரிக்க நிலங்கள் கொடுத்த செய்தி கூறப்பட்டுள்ளது. நந்தவனத்தில் மல்லிகை, இருவாட்சி, சிறுசெண்பகம் முதலிய பூவகைகள் பயிரிடப்பட்டு வளர்த்து இறைவனுக்குப் பூமாலை சூட்ட ஏற்பாடு செய்யப்பட்டது. சுப்பிரமணியவதி, திருநாராயண் வாய்க்கால். கண்ணாறு முதலிய நீர்ப்பாசன அமைப்புகள் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. |
Inscription | : | - |
Notes | : | - |
About Database | |
---|---|
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. | |
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது. | |
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன. | |
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது. | |
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன. | |
Support for this project Donate |