Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header | Tamil | English |
---|---|---|
District | திருச்சிராப்பள்ளி | Tiruchirappalli |
Taluk | திருச்சிராப்பள்ளி | Tiruchirappalli |
Village | சோழமாதேவி | Sholamadevi |
Language | தமிழ் | Tamil |
Script | தமிழ் & கிரந்தம் | Tamil & Grantha |
Dynasty | சோழர் | Chola |
King | இராசராசன் I | Rajarajan I |
Header | Detail |
---|---|
Regnal Year | 26 |
Historical Year | 1011 |
ARIE | No/No |
Pre Published | - |
Village No | 4 |
Inscription Line | - |
Book Link | Link |
Header | Detail |
---|---|
Serial No | 3705 |
Book Name | Tamilnadu Kalvettukal - 2004: Volume - 1 |
Author | Padmavathy, A; Sridharan, K; Vasanthakalyani, R |
Type | கோயில் |
Map | Longitude Coming Soon |
Keyword |
---|
நிலம், சதுர்வேதி மங்கலம், இசைக்கருவி |
Locus | : | திருக்கயிலாயமுடையார் கோயிலின் சுருவறை வடக்குச் சுவர். |
---|---|---|
Summary | : | தென்கரை பாண்டிக் குலாசனி வளநாட்டு பிரமதேயம் சோழமாதேவி சதுர்வேதி மங்கலத்துச் சபையார், அவ்வூரின் வடக்கிலுள்ள இராஜராஜன் என்ற தண்ணீர்ப் பந்தலில் கூடிப் பேசினர். அவ்வூரின் நடுவில் ஸ்ரீகோயிலாகிய ஸ்ரீவீரசோழ விண்ணகர் என்ற பெருமாள் கோயிலுக்கும் ஸ்ரீகயிலாஸமுடையார்க் கோயில் என்ற சிவன் கோயிலுக்கும் பஞ்சமகாசப்தம் என்ற ஐந்து இசைக் கருவிகளை மீட்டும் உவச்சர்கள் இருவர்க்கு உவச்சப்புறமாக நிலம் நிவந்தமளிப்பதென்று முடிவெடுத்தனர். அதன்படி அவ்வூரின் தென் பிடாகையில் ஒரு மாச்செய் நிலமும் அளித்தனர். இந்நிலங்களை அனுபவிக்கும் உவச்சர்கள் நடுவில் ஸ்ரீகோயிலுக்குக் கரடிகை ஒன்று, மத்தளம் இரண்டும், சங்கு இரண்டு, காளம் நான்கு ஆக ஒன்பது வாத்தியக் கருவிகள் கொண்டு பஞ்சமகா சப்தங்கள் எழுப்ப வேண்டுமென்றும் அதே போல ஸ்ரீகயிலாஸத்துக்கும் எழுப்ப வேண்டுமென்றும் கூறப்பட்டுள்ளது. கல்வெட்டின் இறுதியில் சில வரிகள் சிதைந்துள்ளன. |
Inscription | : | - |
Notes | : | - |
About Database | |
---|---|
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. | |
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது. | |
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன. | |
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது. | |
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன. | |
Support for this project Donate |