Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District திருச்சிராப்பள்ளி Tiruchirappalli
Taluk திருச்சிராப்பள்ளி Tiruchirappalli
Village சோழமாதேவி Sholamadevi
Language தமிழ் Tamil
Script தமிழ் & கிரந்தம் Tamil & Grantha
Dynasty சோழர் Chola
King இராசராசன் I Rajarajan I
Header Detail
Regnal Year 13
Historical Year 1000
ARIE No/No
Pre Published -
Village No 5
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 3706
Book Name Tamilnadu Kalvettukal - 2004: Volume - 1
Author Padmavathy, A; Sridharan, K; Vasanthakalyani, R
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
நிலம், சதுர்வேதி மங்கலம், இறையிலி
Locus : திருக்கயிலாயமுடையார் கோயில் கருவறை மேற்குச் சுவர்.
Summary : (காவேரியின்) தென்கரையில் உள்ள பாண்டி குலாசனி வளநாட்டைச் சேர்ந்த சோழமாதேவி சதுர்வேதி மங்கலத்துப் பெருங்குறி சபையார், அவ்வூர் நடுவில் அமைந்திருந்த பிரம்மஸ்தானம் இராஜராஜன் என்ற மண்டபத்தில் கூடியிருந்து இவ்வூரைச் சேர்ந்த மாதேவன பாழி என்பவனுக்கும் மேலும் நான்கு சகோதரர்களுக்கும் இறையிலியாக வரி நீக்கி நிலமளித்த செய்தி கூறப்பட்டுள்ளது. இவர்கள் இந்நிலத்தை அனுபவித்துக் கொண்டு ஸ்ரீகயிலாஸமுடையார் கோயிலில் தினமும் நாலாள் கொண்டு (பறை) கொட்டவேண்டும். அவ்வாறு கொட்டத் தவறுவார்களேயானால் கொட்டாத நபர் அந்த நாளில் உழக்கெண்ணை கோயிலுக்குத் தரவேண்டும் என்ற நிபந்தனையுடன், வரி நீக்கம் செய்யப்பட்டு நிலம் அளிக்கப்பட்டிருந்தது.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate