Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District திருச்சிராப்பள்ளி Tiruchirappalli
Taluk திருச்சிராப்பள்ளி Tiruchirappalli
Village சோழமாதேவி Sholamadevi
Language தமிழ் Tamil
Script தமிழ் & கிரந்தம் Tamil & Grantha
Dynasty சோழர் Chola
King இராஜேந்திரன் I Rajendran I
Header Detail
Regnal Year No
Historical Year 1012
ARIE No/No
Pre Published -
Village No 10
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 3711
Book Name Tamilnadu Kalvettukal - 2004: Volume - 1
Author Padmavathy, A; Sridharan, K; Vasanthakalyani, R
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
நிலம், விளக்கு, சதுர்வேதி மங்கலம், மெய்க்கீர்த்தி
Locus : திருக்கயிலாயமுடையார் கோயில் அர்த்த மண்டபம் கருவறை வடக்குப்பட்டி மற்றும் குமுதம்.
Summary : முதலாம் இராஜேந்திரசோழனின் மெய்க்கீர்த்தியுடன் தொடங்கும் இக்கல்வெட்டின் சில பகுதிகள் சிதைந்துள்ளன. பிரமதேயம் சோழமாதேவி சதுர்வேதி மங்கலத்து சபையார் அவ்வூர் பிரம்மஸ்தானம் இராஜராஜன் என்ற பேரம்பலத்தில் கூடியிருந்து பேசி முடிவெடுத்த தகவலைத் தெரிவிக்கிறது இக்கல்வெட்டு. இவ்வூரில் ஏதோ ஒரு நூலின் பொருளை எடுத்துரைத்து விளக்கமளிப்பவருக்கு (வக்கணிப்பவர்] பட்டவிருத்தியாக கொடுத்த நிலமும் விளக்கு எரிய எண்ணெய்க்காகக் கொடுத்த நிலமும் போதவில்லை என்ற காரணத்திற்காக மேலும் நிலமளிப்பது என்று முடிவெடுத்து நிலமளித்த செய்தி கூறப்பட்டுள்ளது. நூல் விளக்கமளிப்பவருக்கு பட்டவிருத்தியாக நிலமும் விளக்கு எரிய எண்ணைக்கு விளக்குப்புறமாக நிலமும் கூடுதலாக வழங்கப்பட்டது. இங்கிலத்திற்கு வசூலிக்கப்படும் வரியை சபையாரே அளிப்பதென்றும் முடிவெடுக்கப்பட்டது. இறுதியில் சபை உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளனர்.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate