Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District திருச்சிராப்பள்ளி Tiruchirappalli
Taluk திருச்சிராப்பள்ளி Tiruchirappalli
Village சோழமாதேவி Sholamadevi
Language தமிழ் Tamil
Script தமிழ் & கிரந்தம் Tamil & Grantha
Dynasty சோழர் Chola
King இராஜேந்திரன் I Rajendran I
Header Detail
Regnal Year No
Historical Year 1100
ARIE No/No
Pre Published -
Village No 14
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 3715
Book Name Tamilnadu Kalvettukal - 2004: Volume - 1
Author Padmavathy, A; Sridharan, K; Vasanthakalyani, R
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
சதுர்வேதி மங்கலம், அதிகாரி
Locus : திருக்கயிலாமுடையார். கோயிலின் கருவறை மேற்கு குமுதம், வடக்கு மேற்குப்புறபட்டி
Summary : முதலாம் இராஜேந்திர சோழனின் 'திருமன்னி வளர' எனத் தொடங்கும் கல்வெட்டுப் பகுதியுடன் கூடிய சிதைந்த துண்டுக் கல்வெட்டுகள், சோழமாதேவி சதுர்வேதி மங்கலத்தில் ஊர் வாரியம் மற்றும் உய்யக்கொண்டான் வாரியம் ஆகியவற்றை நியமிப்பதில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் போன்றவற்றைக் கூறும் அரச ஆணையின்படி பிரமதேய சபை கூடிப்பேசி முடிவெடுத்தது, இவ்வாணையைக் கொண்டு வந்த 'தனித் தண்டல் தண்டின சிற்றையூருடையான்' எனக் கூறப்படும் வரி வசூல் செய்யும் தனி அதிகாரியின் முன்னிலையில் சபை கூடிப்பேசி முடிவெடுத்தது. முன்னதாகச் சபையால் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் நீக்கப்பட்டு அரசாணையில் கூறியுள்ளபடி முடிவெடுத்ததாகக் கூறுகின்றன இத்துண்டு கல்வெட்டுகள். இந்த ஆவணத்தின் இறுதியில் ஊர் மத்தியஸ்தன் கையெழுத் திட்டுள்ளான்.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate