Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District திருச்சிராப்பள்ளி Tiruchirappalli
Taluk திருச்சிராப்பள்ளி Tiruchirappalli
Village கீழக்குறிச்சி Kilakurichy
Language தமிழ் & ஆங்கிலம் Tamil & English
Script தமிழ் & ஆங்கிலம் Tamil & English
Dynasty - -
King - -
Header Detail
Regnal Year No
Historical Year 1900
ARIE No/No
Pre Published கல்வெட்டு_41
Village No 2
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 3727
Book Name Tamilnadu Kalvettukal - 2004: Volume - 1
Author Padmavathy, A; Sridharan, K; Vasanthakalyani, R
Type -
Map Longitude Coming Soon
Keyword
பள்ளி, மைல்கல்
Locus : திருச்சி தலைமை அஞ்சல் நிலைய அலுவலகம்
Summary : மைல் கல்லின் முதல் பக்கத்தில் மதுரைக்கு 80 மைல் என்று ஆங்கிலத்திலும் மதுரைக்கு 80 னாழி வழி என்று தமிழிலும் காணப்படுகிறது. அதே போல இரண்டாம் பக்கத்தில், திருச்சினாபள்ளிக்கு 2 மைல் என்று ஆங்கிலத்திலும் திருச்சினாபள்ளிக்கு 2 னாழிவழி என்று தமிழிலும் காணப்படுகின்றது தமிழ்ப்பகுதியில் தமிழ் எண்களில் எழுதப்பட்டுள்ளது. மைல் - என்பது னாழிவழி. எனக் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate