Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District திருச்சிராப்பள்ளி Tiruchirappalli
Taluk துறையூர் Thuraiyur
Village காளியாம்பட்டி Kaliampatty
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty சோழர் Chola
King இராசராசன் III Rajarajan III
Header Detail
Regnal Year 22
Historical Year 1238
ARIE No/No
Pre Published -
Village No 2
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 3737
Book Name Tamilnadu Kalvettukal - 2004: Volume - 1
Author Padmavathy, A; Sridharan, K; Vasanthakalyani, R
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
-
Locus : இவ்வூர் நத்தக்காட்டிற்கருகிலுள்ள அம்மன் கோயிலின் வடகிழக்கு மூலையில் உள்ள கல்.
Summary : மேல் வள்ளுவப்பாடி நாட்டைச் சேர்ந்த ஊர் கண்டாற்றூர். இவ்வூர் மூன்றாம் இராஜராஜ சோழனின் 22-ம் ஆட்சியாண்டு முதல் (மேஷ நாயறு. பூர்வபட்சம், பிரதிமை, சனிக் கிழமை ஆகியவற்றுடன் கூடிய நாள்] ஸ்ரீகரணத்தார் என்பவர் களது நிர்வாகத்தின் கீழ் வந்தது. ஆதலால் அந்நாள் முதல் அவ்வூரின் பெயரும் ஸ்ரீகரணநல்லூர் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது என்பதைத் தெரிவிக்கிறது இக்கல்வெட்டு.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate