Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District நாகப்பட்டினம் Nagapattinam
Taluk மயிலாடுதுறை Mayiladuthurai
Village திருவேள்விக்குடி Thiruvelvikudi
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty சோழர் Chola
King விக்கிரமசோழன் Vikrama Cholan
Header Detail
Regnal Year 4
Historical Year 1122
ARIE 145/1926
Pre Published -
Village No 1
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 3743
Book Name Tamilnadu Kalvettukal - 2004: Volume - 1
Author Padmavathy, A; Sridharan, K; Vasanthakalyani, R
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
நிலம், காசு, சதுர்வேதி மங்கலம், இறையிலி
Locus : மணவாளேஸ்வரர் கோயில் நடராஜர் சன்னதி வடக்குச் சுவர்.
Summary : பூலோக மாணிக்க சதுர்வேதிமங்கலத்துச் சபையார் திருவேள்விக்குடிக் கோயிலில் - கூடியிருந்து, திருவாவடுதுறைக் கோயிலுக்கு இறையிலியாக நிலம் விற்றுக் கொடுத்தனர். கல்வெட்டு எண்: 2ல் கூறப்பட்ட ஞானசிவர் என்பவர் எடுத்த திருக்கேதாரம் என்னும் கோயிலில் கும்பிட வருகின்ற அபூர்விகள் மற்றும் மாஹேஸ்வரர்கள் ஆகியோருக்கு உணவளிப்பதற்காக இந்நிலம் வாங்கப்பட்டது. இந்நிலத்திற்கான விலையும், இந்நிலத்தின் மேல் விதிக்கப்பட்டிருக்கிற வரிகளை நீக்கித் தருவதற்காகவும் சேர்த்து 90 காசுகள் கொடுத்து நிலம் வாங்கப்பட்டது. இந்நிலத்திற்கான வரிகளுக்கும் சேர்த்து காசு பெற்றுக் கொண்ட பூலோக மாணிக்கச் சதுர்வேதிமங்கலத்துச் சபையாரே செலுத்தினர். இந்நிலத்தை ஞான சிவரும் அவர் வற்கத்தாரும், முன்னின்ற மாகேஸ்வரர்களாகிய சிவனடியார்களும், இத்தர்மத்தைப் பராமரிக்கும் பொறுப்பை அனுபவித்துக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate