Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District நாகப்பட்டினம் Nagapattinam
Taluk மயிலாடுதுறை Mayiladuthurai
Village திருவேள்விக்குடி Thiruvelvikudi
Language தமிழ் Tamil
Script தமிழ் & கிரந்தம் Tamil & Grantha
Dynasty சோழர் Chola
King இராஜேந்திரன் I Rajendran I
Header Detail
Regnal Year 16
Historical Year 1028
ARIE 140/1926
Pre Published -
Village No 6
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 3748
Book Name Tamilnadu Kalvettukal - 2004: Volume - 1
Author Padmavathy, A; Sridharan, K; Vasanthakalyani, R
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
நிலம், பள்ளி, இறையிலி
Locus : மணவாளேஸ்வரர் கோயில் நடராஜர் சன்னிதியின் வடக்கு ஜகதி.
Summary : கல்வெட்டின் சில பகுதிகள் சிதைந்துள்ளன. வடகரை இராஜேந்திரசிங்கவள நாட்டுக் குறுக்கை நாட்டுப் பிரமதேயம் கடலங்குடி மகாசபையார் திருவேள்விக் குடிக் கோயிலில் ஆதிசண்டேஸ்வரர்க்கு சாலா போகமாக இறையிலி நிலம் விற்றுக் கொடுக்கப்பட்டது. இந்நிலம் திருவேள்விக்குடி இறைவன் கோயிலில் உணவுச் சாலையை ஏற்படுத்தி உணவளிப்பதற்காகவும், ஓடையில் செங்கழுநீர் பயிர் செய்து இறைவனுக்குத் திருப்பள்ளித் தாமம் சார்த்தவும் வாங்கி வழங்கப் பட்டது.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate