Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District நாகப்பட்டினம் Nagapattinam
Taluk மயிலாடுதுறை Mayiladuthurai
Village திருவேள்விக்குடி Thiruvelvikudi
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty சோழர் Chola
King - -
Header Detail
Regnal Year 27
Historical Year 1000
ARIE 131/1926
Pre Published SII_XIX_459
Village No 27
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 3769
Book Name Tamilnadu Kalvettukal - 2004: Volume - 1
Author Padmavathy, A; Sridharan, K; Vasanthakalyani, R
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
ஐஞ்ஞூற்று, வளஞ்சியர், நானாதேசி
Locus : மணவாளேஸ்வரர் கோயில் கருவறை தெற்குச் சுவர்.
Summary : திருவேள்விக்குடியிலுள்ள இக்கோயிலின் ஒரு பகுதியை வளஞ்சியரும், நானாதேசி திசையாயிரத்து ஐஞ்ஞூற்றுவரும் அவர் மக்களும் எடுப்பித்துள்ளனர். இந்த வளஞ்சியர் என்பவர் அவ்வப்போது திருவேள்விக்குடி என்ற ஊரோடு கூடியும் பிரிந்தும் செல்வர் என்று கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
திருவேள்விக்குடி நம்பியாகிய திருவையாறு போகியார் என்பவரும் அவர் மகனாகிய திருவேள்விக்குடியில் ஸ்ரீகரணமாக இருக்கும் திருக்கற்றளிப் பித்தர் என்பவரும் குறிப்பிடப்படுகின்றனர். இவர்கள் சார்பில் மேற்கூறிய வணிகர்கள் கோயில் எடுத்திருக்க வேண்டும்.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate