Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District நாகப்பட்டினம் Nagapattinam
Taluk மயிலாடுதுறை Mayiladuthurai
Village திருவேள்விக்குடி Thiruvelvikudi
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty சோழர் Chola
King கோப்பரகேசரிபன்மர் koparakesari panmar
Header Detail
Regnal Year 2
Historical Year 969
ARIE 136/1926
Pre Published SII_XIII_27
Village No 41
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 3783
Book Name Tamilnadu Kalvettukal - 2004: Volume - 1
Author Padmavathy, A; Sridharan, K; Vasanthakalyani, R
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
நிலம், காசு, இறையிலி
Locus : மணவாளேஸ்வரர் கோயில் அர்த்த மண்டபத் தெற்குச் சுவர்
Summary : திருவேள்விக்குடி உடையார் கோயிலில் விடேல்விடுகுதேவிச் சருப்பேதி மங்கலத்துப் பெருங்குறி சபையார் கூடியிருந்து, அக்கோயில் ஆதிசண்டேஸ்வரர் பெயரில் பத்து மாச் செய் நிலம் விலைக்கு வாங்கினர். இந்நிலத்துக்கு இறையிலி செய்து கொடுப்பதற்காகக் கரிகால சோழர் தெரிந்த கைக்கோளரில் ஒருவன் கொடுத்த ஐம்பது காசுகளைப் பெற்றுக் கொண்டு சபையார் வரி நீக்கிக் கொடுத்த செய்தியும் கூறப்பட்டுள்ளது. ஸ்ரீகரண திருக்கற்றளிப்பிச்சன் என்பவர் ஒரு நிலத்தைத் திருத்தி அதற்கு ஸ்ரீகரணப் பெருவளாகம் என்று பெயரிட்டுத் திருவிழாப்புறமாக அளித்த செய்தியும் கூறப்பட்டுள்ளது.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate