Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District நாகப்பட்டினம் Nagapattinam
Taluk மயிலாடுதுறை Mayiladuthurai
Village திருவேள்விக்குடி Thiruvelvikudi
Language தமிழ் Tamil
Script தமிழ் & கிரந்தம் Tamil & Grantha
Dynasty சோழர் Chola
King கோப்பரகேசரிபன்மர் koparakesari panmar
Header Detail
Regnal Year 4
Historical Year 1000
ARIE 147/1926
Pre Published SII_XIX_355
Village No 43
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 3785
Book Name Tamilnadu Kalvettukal - 2004: Volume - 1
Author Padmavathy, A; Sridharan, K; Vasanthakalyani, R
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
நிலம், நொந்தா விளக்கு, கழஞ்சு, பொன், பெண்
Locus : மணவாளேஸ்வரர் கோயில் விநாயகர் சன்னதி தெற்குச் சுவர்.
Summary : இக்கோயிலில் உள்ள விக்னேஸ்வரதேவர்க்கு நொந்தாவிளக்கு ஒன்று எரிப்பதற்கு. திருவேள்விக்குடியைச் சேர்ந்த ஸ்ரீகரண பிச்சன் என்பவன். 24 12கழஞ்சு பொன் பெற்றுக் கொண்டு பலதேவன் இளங்கை சோனை என்ற பெண்ணுக்கு நிலம் விற்றுக் கொடுத்த செய்தி கூறப்பட்டுள்ளது. கல்வெட்டின் பிற்பகுதி கிடைக்கவில்லை. (க.எண். 27 காண்க]
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate