Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District நாகப்பட்டினம் Nagapattinam
Taluk மயிலாடுதுறை Mayiladuthurai
Village ஆத்தூர் Attur
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty சோழர் Chola
King குலோத்துங்கன் III Kulottungan III
Header Detail
Regnal Year No
Historical Year 1100
ARIE No/No
Pre Published -
Village No 12
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 3806
Book Name Tamilnadu Kalvettukal - 2004: Volume - 1
Author Padmavathy, A; Sridharan, K; Vasanthakalyani, R
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
தானம், நிலம், அதிகாரி, இறையிலி
Locus : ஸ்வர்ணபுரீஸ்வரர் கோயில் கருவறையின் வடபுற ஜகதி
Summary : கி.பி. 12ஆம் நூற்றாண்டில் கோயில் நிவந்தங்களுக்காகக் கொடுக்கப்பட்ட தேவ தான இறையிலியிலிருந்து இவ்வூர்ப் பிறந்த இராஜராஜன் மத்தளங்குடியில் இத் தேவர் திருநாமத்துக் காணியான நிலம் இருக்கும் ஆத்தூர் இராஜநாராயணச் சருப்பேதிமங்கலத்திலிருந்து மாறி, முன் கட்டியபடி இறை தவிர்ந்து அதாவது மூன்றாம் குலோத்துங்கனின் பதினாறாவது ஆட்சியாண்டில் அளந்தபடி நீங்கல் நீக்கி அம்மன்னனின் இருபத்தொன்றாவது ஆட்சியாண்டு முதல் தேவதான இறையிலி இட்டமைக்கு நிமந்தத்துக்கு உடலாக நெல்லு அளிக்கப்பட்டதையும் அதற்குப் புரவு வரி அதிகாரிகள் கையெழுத்திட்டிருப்பதையும் இக்கல்வெட்டு தெரிவிக்கிறது.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate