Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District நாகப்பட்டினம் Nagapattinam
Taluk தரங்கம்பாடி Tharangambadi
Village மேலப்பாதி Melapathi
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty சோழர் Chola
King குலோத்துங்கன் III Kulottungan III
Header Detail
Regnal Year 6
Historical Year 1194
ARIE 179/1927-1928
Pre Published -
Village No 3
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 3814
Book Name Tamilnadu Kalvettukal - 2004: Volume - 1
Author Padmavathy, A; Sridharan, K; Vasanthakalyani, R
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
தானம், நிலம், சதுர்வேதி மங்கலம்
Locus : சுரகர ஈஸ்வரர் கோயில் மகா மண்டபத் தெற்கு ஜகதிப்படை
Summary : கல்வெட்டின் முன்பகுதி கட்டடத்திற்குள் மறைக்கப்பட்டுள்ளது. அரசனுடைய நேர்முக ஆணை இது குலோத்துங்க சோழக் கெணியாதராயனின் வேண்டு கோளுக்கிணங்க, இராஜாதிராஜ வளநாட்டு, வீதிவிடங்கச் சதுர்வேதிமங்கலத்தி லுள்ள உடையரர் வீமேஸ்வரதேவர் கோயிற் தேவகன்மிகளுக்கும் ஸ்ரீமாகேசுரக் கண்காணி செய்வார்களுக்கும் ஸ்ரீகாரியம் செய்வார்களுக்கும் அரசன் ஆணையாக அரங்கற்குடியில் உள்ள குளம் செங்கழுநீர்க்குளமாக வீமேசுரதேவர் கோயிலுக்கு தானமாக வழங்கப்பட்டது. இவ்வாறு வழங்கப்பட்டதால் தேவதான நிலத்துக்கு நீர் இறைக்க இயலாமல் போனதால் நிலத்துக்குத் தேவையான நீரும் இறைத்துக் கொண்டு, செங்கழுநீர்ப்பூவும் இறைவனுக்குப் பயிரிட்டுக் கொள்ள வேண்டுமென ஆணையிடப்படுகிறது. இவ்வாணையைத் திருமந்திர ஓலை நெறியுடைச் சோழ மூவேந்த வேளான் என்பவன் எழுதியுள்ளான்.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate