Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District நாகப்பட்டினம் Nagapattinam
Taluk மயிலாடுதுறை Mayiladuthurai
Village கொறுக்கை Korukkai
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty சோழர் Chola
King இராசராசன் III Rajarajan III
Header Detail
Regnal Year 19
Historical Year 1235
ARIE 223/1917
Pre Published -
Village No 1
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 3818
Book Name Tamilnadu Kalvettukal - 2004: Volume - 1
Author Padmavathy, A; Sridharan, K; Vasanthakalyani, R
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
தானம்
Locus : வீரட்டானேஸ்வரர் கோயில் மகா மண்டப வடக்குச் சுவர்.
Summary : மூன்றாம் இராஜராஜசோழன் காலத்தில் வீரட்டரனேஸ்வரமுடையார் கோயிலுக்குப் பலரிடமிருந்தும் அடிமைகள் விலைக்கு வாங்கப்பட்டனர். சிலர் தானமாக கோயி லுக்கு அடிமைகளை அளித்துள்ளனர். இவ்வாறு பெறப்பட்ட அடிமைகள் அனைவரும் உறவு முறையினர் ஆவர். மேலும் இம்மன்னனுக்கு முன்னர் ஆட்சி புரிந்த இராஜாதிராஜன் ஆட்சிக் காலத்தில் விலைக்கு வாங்கிய அடிமைகளின் பெயர்கள். குலோத்துங்கன் ஆட்சிக் காலத்தில் விலைக்கு வாங்கிய அடிமைகளின் பெயர்கள் என மொத்தம் 100 அடிமைகளின் பெயர்கள் உறவு முறையுடன் பட்டியலிடப்பட்டுக் காணப்படுகின்றன.
இக்கல்வெட்டின் எழுத்தமைதி கொண்டு இம்மன்னன் மூன்றாம் இராஜராஜன் எனத் தெரிகிறது. ஆகையால் இங்கு குறிப்பிடப்பட்டுள்ள மன்னர்கள் இரண்டாம் இராஜாதிராஜனாகவும் மூன்றாம் குலோத்துங்கனாகவும் இருத்தல் வேண்டும். அவர்கள் காலத்தில் கல்லில் பொறிக்கப்படாததால், அவர்கள் காலத்தில் விலைக்கு வாங்கப்பட்ட அடிமைகளின் பெயர்களையும் தமதுகாலத்தில் பெறப்பட்ட அடிமை களின் பெயர்களையடுத்து அதே கல்லிலும் பொறிப்பதற்கு ஆணையிடப்பட்டுள்ள செய்தி இக்கல்வெட்டால் அறியப்படுகிறது.
அக்காலங்களில் குடும்பம் குடும்பமாகக் கோயிலுக்கும் தனியாருக்கும் தங்களை அடிமைகளாக விற்றுக்கொண்டது ஏன் என்பது ஆய்வுக்குரியது.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate