Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District நாகப்பட்டினம் Nagapattinam
Taluk மயிலாடுதுறை Mayiladuthurai
Village கொறுக்கை Korukkai
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty சோழர் Chola
King இராசாதிராசன் II Rajadhirajan II
Header Detail
Regnal Year 6
Historical Year 1152
ARIE 224/1917
Pre Published -
Village No 2
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 3819
Book Name Tamilnadu Kalvettukal - 2004: Volume - 1
Author Padmavathy, A; Sridharan, K; Vasanthakalyani, R
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
நிலம், காசு, பள்ளி, சதுர்வேதி மங்கலம், இறையிலி
Locus : வீரட்டானேஸ்வரர் கோயில் மகா மண்டப் வடக்குச் சுவர்.
Summary : விருதராஜபயங்கர வளநாட்டுக் குறுக்கை நாட்டுக் குறுக்கையான விக்கிரமசோழச் சதுர்வேதி மங்கலத்து மஹா ஸபையார்- திருவீரட்டானமுடையார்க்கு திருஅர்த்த சாமத்துக்குச் செங்கழுநீர்ப்பூத் திருப்பள்ளித்தாமத்திற்காக நிலம் இறையிலி செய்து கொடுத்ததைக் குறிக்கிறது. ஐம்பது ஆண்டுகளாக உரிமையற்றுப் பாழாய்க் கிடந்த நிலத்தினைத் திருத்தி நெல் பயிர் உள்ளிட்ட பயிர்கள் செய்து இத்தேவர்க்குத் திருவர்த்தசாமத்துக்கு நாள் ஒன்றுக்கு 100 செங்கழுநீர்ப்பூத் திருப்பள்ளித்தாமம் இடுவதாக இக்கோயிற் காப்பிட்டிருக்கும் திருஞானச்ம்பந்தர் பலர்பக்கலும் ஒட்டி லிரந்து பெற்று ஸ்ரீபண்டாரத்திற் செலுத்திய காசு நூற்றறுபதுங் கொண்டு மகா சபையார் ஊர்க்கீழிறையிலி செய்து கொடுத்துள்ளனர்.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate