Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District நாகப்பட்டினம் Nagapattinam
Taluk மயிலாடுதுறை Mayiladuthurai
Village கொறுக்கை Korukkai
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty சோழர் Chola
King இராசராசன் III Rajarajan III
Header Detail
Regnal Year No
Historical Year 1200
ARIE 230/1917
Pre Published -
Village No 8
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 3825
Book Name Tamilnadu Kalvettukal - 2004: Volume - 1
Author Padmavathy, A; Sridharan, K; Vasanthakalyani, R
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
நிலம், விளக்கு, வெள்ளாளன்‌
Locus : வீரட்டானேஸ்வரர் கோயில் அர்த்த மண்டப வடக்கு ஜகதி.
Summary : வெள்ளாளன் கடுவங்குடையான் என்பானுடைய அகமுடையாள் திருவெண்காடு நங்கையான அறமுடையாள் விருதராஜ பயங்கர வளநாட்டுத் திருக்குறுக்கை உடையார் திருவீரட்டானமுடையார் தேவாரத் திருவாசலினுள்ளே ஒரு திருநுந்தா விளக்கெரிக்க அளித்த இரண்டாயிரம் காசினைக் கொன்டு திருநாமக்காணி நிலத்தில் சிறிது திருத்தித் தெங்கு மா இலுப்பை உள்ளிட்டன பயிரிட்டு மேற்படி விளக்கெரிக்கப்பட்ட செய்தி இக்கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது. மேலும் தில்லைப் பெருமாள் திருவோடைக்கரை பாழ் பட்டு கிடந்தமையால் அதையும் சரிசெய்திருக்க வேண்டும். கல்வெட்டின் இறுதிப்பகுதி கிடைக்கவில்லை.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate