Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District நாகப்பட்டினம் Nagapattinam
Taluk மயிலாடுதுறை Mayiladuthurai
Village கொறுக்கை Korukkai
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty சோழர் Chola
King இராசராசன் II Rajarajan II
Header Detail
Regnal Year 14
Historical Year 1160
ARIE 231/1917
Pre Published -
Village No 10
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 3827
Book Name Tamilnadu Kalvettukal - 2004: Volume - 1
Author Padmavathy, A; Sridharan, K; Vasanthakalyani, R
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
தானம், நிலம், சதுர்வேதி மங்கலம்
Locus : வீரட்டானேஸ்வரர் கோயில் மகா மண்டப வடக்குச் சுவர்.
Summary : கல்வெட்டு முற்றுப் பெறவில்லை. சீவேதனப் பெருமாளான பெருமாளான காலிங்கராயன் விருதராஜ பயங்கர வளநாட்டுக் குறுக்கை நாட்டுத் திருக்குறுக்கை உடையார் திருவீரட்டானமுடையார்க்குச் சிறுகாலைசந்தி உச்சிசந்தி உபசந்தியாகக் கண்ட வேதவனப் பெருமாள் சந்தி ஆகியவற்றுக்கு வேண்டுவனவற்றுக்கு உடலாக இந் நாயனார் தேவதானம் குறுக்கையான விக்ரமசோழச் சதுர்வேதி மங்கலத்துப் பிறிந்த குலோத்துங்க சோழநல்லூரில் நிலம் அளித்த செய்தி கூறப்பட்டுள்ளது.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate