Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District நாகப்பட்டினம் Nagapattinam
Taluk மயிலாடுதுறை Mayiladuthurai
Village கொறுக்கை Korukkai
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty - -
King - -
Header Detail
Regnal Year No
Historical Year 1300
ARIE 215/1917
Pre Published -
Village No 11
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 3828
Book Name Tamilnadu Kalvettukal - 2004: Volume - 1
Author Padmavathy, A; Sridharan, K; Vasanthakalyani, R
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
சதுர்வேதி மங்கலம்
Locus : வீரட்டானேஸ்வரர் கோயில் அர்த்த மண்டப மேற்குச் சுவர்
Summary : கல்வெட்டின் ஆரம்பம் கட்டடத்துள் மறைந்துள்ளது. விருதராஜபயங்கர வளநாட்டு பிரம்மதேயம் ஸ்ரீஇராஜநாராயண சதுர்வேதி மங்கலத்து மகாசபையார் திருவீரட்டான முடையார் கோயிலுக்குப் பலவாறாகக் கொடுக்கப்பட்ட நிலங்கள் பற்றிய விவரங்களை குறிப்பிட்டுள்ளனர். அவற்றின் அளவுகளும் குறிப்பிடப்பட்டுள்ளன.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate