Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District நாகப்பட்டினம் Nagapattinam
Taluk மயிலாடுதுறை Mayiladuthurai
Village கொறுக்கை Korukkai
Language தமிழ் Tamil
Script தமிழ் & கிரந்தம் Tamil & Grantha
Dynasty விஜயநகர் Vijayanagar
King வீரபுக்கராயர் Virapukkarar
Header Detail
Regnal Year No
Historical Year 1405
ARIE 217/1917
Pre Published -
Village No 12
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 3829
Book Name Tamilnadu Kalvettukal - 2004: Volume - 1
Author Padmavathy, A; Sridharan, K; Vasanthakalyani, R
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
திருப்பணி
Locus : வீரட்டானமுடையார் கோயில் அர்த்த மண்டப மேற்குச் சுவர்.
Summary : வடகரை விருதராஜ பயங்கர வளநாட்டுக் குறுக்கை நாட்டு (சேஞலூர்] செல்லப் பிள்ளையான செம்பியன் கோனார் என்பவர் குலோத்துங்க சோழன் கருப்பூர் என்ற ஊரைத் திருவம்பலமுடையார் தொண்டைமானார்க்கு விற்றுக் கொடுத்ததையும் அதனைத் திருக்குறுக்கை உடையார் திருவீரட்டானமுடையார்க்குத் பூசை திருப்பணிக்கு குதிருநாமத்துக் காணியாகத் திருவம்பலமுடையார் தொண்டைமானார் அளித்தசெய்தியையும் இக்கவெட்டுக் கூறுகிறது.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate