Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District நாகப்பட்டினம் Nagapattinam
Taluk மயிலாடுதுறை Mayiladuthurai
Village கொறுக்கை Korukkai
Language தமிழ் Tamil
Script தமிழ் & கிரந்தம் Tamil & Grantha
Dynasty விஜயநகர் Vijayanagar
King வீரப்பிரதாபதேவராயர் VirapirathapaDevarayar
Header Detail
Regnal Year No
Historical Year 1500
ARIE 216/1917
Pre Published -
Village No 13
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 3830
Book Name Tamilnadu Kalvettukal - 2004: Volume - 1
Author Padmavathy, A; Sridharan, K; Vasanthakalyani, R
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
-
Locus : வீரட்டானேஸ்வரர் கோயில் மகா மண்டபத் தெற்குப் பகுதி
Summary : விருதராஜபயங்கர வளநாட்டுக் குறுக்கை நாட்டுக் குறுக்கை திருவீரட்டானமுடையார் தம்பிரானார் சன்னதியில் நிறைவற நிறைந்து குறைவறக் கூடியிருந்து வலங்கை, இடங்கை தொண்ணூற்றெட்டுச் சாதியினரும், ஒருமித்த கருத்தோடு இனம் ஒத்து இராதபடியாலே பயிர் வழி தரம் கொள்ளாமல் அன்னியாயமாகக் கொடுக்கவேண்டி யுள்ளது என்பதை உணர்ந்து இனிமேல் பயிர்வழி தரம் நியாயமான மரியாதி கொடுத்து வருவதல்லாமல் அநியாயமாகக் கொடுக்கமாட்டோம் என்று இசைந்து வரிகள் செலுத்தியதை இக்கல்வெட்டு தெரிவிக்கிறது.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate