Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District காஞ்சிபுரம் Kanchipuram
Taluk திருப்பெரும்புதூர் Sriperumbudur
Village சிவபுரம் Sivapuram
Language தமிழ் Tamil
Script தமிழ் & கிரந்தம் Tamil & Grantha
Dynasty பாண்டியர் Pandyar
King சடையவர்மன் சுந்தரபாண்டியன் I Sadayavarman Sundarapandian I
Header Detail
Regnal Year 15
Historical Year 1267
ARIE 290/1959-1960
Pre Published -
Village No 4
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 3838
Book Name Tamilnadu Kalvettukal - 4; Kanchipuram Mavattak Kalvettukal: Volume - 4
Author Vasanthi, S
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
கொடை, சந்தி விளக்கு, விளக்கு
Locus : சிவன் கோயில் அர்த்த மண்டபத் தென்புறம் நுழைவாயில் அருகில்
Summary : ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து மணவிற் கோட்டத்து புரிசை நாட்டு 'உரோடகம் என்ற இவ்வூரிலுள்ள ஸ்ரீராஜராஜ ஈஸ்வரமுடைய மகா தேவர் கோயிலில் சந்தி விளக்கு ஒன்று எரிப்பதற்கு கூவம் என்ற தடாக சமுத்திர நல்லூரைச் சேர்ந்த வாசுதேவன் காராணை விழுப்பரையன் என்பவரின் மகள் ஆறைச்சியார் என்பவர் கொடையாக அளித்த ஒன்பது பணத்தையும் பெற்றுக்கொண்டு இக்கோயில் சிவபிராமணர்கள் விளக்கெரிக்க சம்மதித்தச் செய்திக் கூறப்பட்டுள்ளது.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate