Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header | Tamil | English |
---|---|---|
District | காஞ்சிபுரம் | Kanchipuram |
Taluk | திருப்பெரும்புதூர் | Sriperumbudur |
Village | சிவபுரம் | Sivapuram |
Language | தமிழ் | Tamil |
Script | தமிழ் & கிரந்தம் | Tamil & Grantha |
Dynasty | பாண்டியர் | Pandyar |
King | சடையவர்மன் சுந்தரபாண்டியன் I | Sadayavarman Sundarapandian I |
Header | Detail |
---|---|
Regnal Year | 15 |
Historical Year | 1267 |
ARIE | 289/1959-1960 |
Pre Published | - |
Village No | 5 |
Inscription Line | - |
Book Link | Link |
Header | Detail |
---|---|
Serial No | 3839 |
Book Name | Tamilnadu Kalvettukal - 4; Kanchipuram Mavattak Kalvettukal: Volume - 4 |
Author | Vasanthi, S |
Type | கோயில் |
Map | Longitude Coming Soon |
Keyword |
---|
கொடை, சந்தி விளக்கு, காசு, விளக்கு, பெண் |
Locus | : | சிவன் கோயில் அர்த்த மண்டபத்தின் தென்புறச் சுவர். |
---|---|---|
Summary | : | ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து மணையிற் கோட்டத்து புரிசை நாட்டு உரோடகம் என்ற இவ்வூரிலுள்ள இராஜராஜீஸ்வரமுடைய மகாதேவர் கோயிலுக்கு சந்தி விளக்கு ஒன்று எரிப்பதற்கு மாத்தூர் கிழவன் வடுகன் இரா விழுப்பரையனின் பெண் பிள்ளை (மகள்) உமையாண்டை என்பவள் கொடையளித்த ஒன்பது காசுகளையும் இக்கோயில் சிவபிராமணர்கள் சிலர் பெற்றுக் கொண்டு விளக்கெரிக்க சம்மதித்தச் செய்தி கூறப்பட்டுள்ளது. |
Inscription | : | - |
Notes | : | - |
About Database | |
---|---|
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. | |
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது. | |
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன. | |
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது. | |
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன. | |
Support for this project Donate |