Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header | Tamil | English |
---|---|---|
District | தஞ்சாவூர் | Thanjavur |
Taluk | திருத்துறைப்பூண்டி | Thruthuraipoondi |
Village | சேகல் | Segal |
Language | தமிழ் | Tamil |
Script | தமிழ் | Tamil |
Dynasty | சோழர் | Chola |
King | - | - |
Header | Detail |
---|---|
Regnal Year | No |
Historical Year | 1300 |
ARIE | No/No |
Pre Published | - |
Village No | 9 |
Inscription Line | - |
Book Link | Link |
Header | Detail |
---|---|
Serial No | 385 |
Book Name | Thiruthuraipoondi Kalvettukal |
Author | Nagaswamy, R |
Type | கோயில் |
Map | Longitude Coming Soon |
Keyword |
---|
காசு, சதுர்வேதி மங்கலம், சித்திரை, ஆனி |
Locus | : | ஸ்ரீவர்த்தமானேஸ்வரர் கோயில் கருவறை, அர்த்த மண்டபங்களின் வடபுறக் குமுதத்தில் உள்ளது. |
---|---|---|
Summary | : | முதலில் நடைபெற்றுப் பின்னர் நின்று போய்விட்ட திருவிழாக்கள் சிலவற்றை மீண்டும் ந த்துவதற்குச் செய்த ஏற்பாடுகளைக் குறிக்கிறது. சித்திரைவிஷு, இருஆனிமூலம் ஆகிய நாட்களில் அவ்விழாக்கள் நடைபெற்றன. குந்தவைச் சதுர்வேதிமங்கலம், அரிஞ்சிகைச்ச துர்வேதிமங்கலம் என்ற இருகளர்கள் குறிக்கப்படுகன்றன. இவ்விழாக்களில் பல்வகைச் செலவுகளுக்காக 12/00] காசுகள் அளிக்கப்பட்டன, இவையெல்லாம் மூன்றாம் இராஜராஜனின் பதினெட் டாவது ஆடீசியாண்டுமுகல் நிறைவேற்றப்பட்டன. |
Inscription | : | - |
Notes | : | - |
About Database | |
---|---|
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. | |
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது. | |
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன. | |
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது. | |
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன. | |
Support for this project Donate |