Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District காஞ்சிபுரம் Kanchipuram
Taluk காஞ்சிபுரம் Kanchipuram
Village கூரம் Kuram
Language தமிழ் Tamil
Script தமிழ் & கிரந்தம் Tamil & Grantha
Dynasty சோழர் Chola
King இராசராசன் I Rajarajan I
Header Detail
Regnal Year 10
Historical Year 995
ARIE 33A/1900
Pre Published -
Village No 3
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 3863
Book Name Tamilnadu Kalvettukal - 4; Kanchipuram Mavattak Kalvettukal: Volume - 4
Author Vasanthi, S
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
நிலம், சதுர்வேதி மங்கலம், அதிகாரி, வைகாசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி
Locus : கேசவப்பெருமாள் கோயில் வடக்குச் சுவர்.
Summary : ஊற்றுக்காட்டுக் கோட்டத்து நீர்வேளூர் நாட்டுக் கூரமாகிய விஜ்யாவினித சதுர்வேதிமங்கலம் ஊரினை நிர்வகிக்கும் சபை, கச்சிப்பேட்டு அதிகாரி மீனவன் மூவேந்தவேளான் வீட்டின் மேல்புறத்தில் அமைந்திருந்த ஈஸ்வரர் ஆலயத்தின் முற்றத்தில் அனைத்து மக்களுடன் கூடி நிறைவேற்றிய மகாசபை தீர்மானம். இந்த ஆளுங்கணத்து உறுப்பினர் களில் ஒருவரான இருங்கண்டி காளிதாசசோமாசியர் என்பவர் மடம் ஒன்றினை எடுப்பித்துள்ளார். இம்மடத்திற்கு கார்த்திகை, மார்கழி, தை, மாசி, வைகாசி ஆகிய இம்மாதங்களில் தண்ணீர் வைக்கவும், நான்கு நாட்களுக்கு ஒரு முறை தரையினை மெழுகுவதற்கும் நிலம் ஒன்றினை இவ்வூர் மகா சபையினர் இறைநீக்கி மடப்புறமாக அறித்த ஆணை இக்கல்வெட்டாகும்.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate