Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District காஞ்சிபுரம் Kanchipuram
Taluk காஞ்சிபுரம் Kanchipuram
Village கூரம் Kuram
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty சோழர் Chola
King பராந்தகன் I Parantakan I
Header Detail
Regnal Year 40
Historical Year 957
ARIE 34/1900
Pre Published -
Village No 4
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 3864
Book Name Tamilnadu Kalvettukal - 4; Kanchipuram Mavattak Kalvettukal: Volume - 4
Author Vasanthi, S
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
நிலம்
Locus : கேசவப்பெருமாள் கோயில் வடக்குச் சுவர்.
Summary : ஊற்றுக்காட்டுக் கோட்டத்து நீர்வேளூர் நாட்டுக் கூரம் ஊர் சபையார் கற்கடக மாதம் தேய்பிறை சனிக்கிழமை இரவு அன்று திருவாய்ப்பாடி கூடத்தில் கூடி இவ்வூர் நிலம் ஆறுதரத்திலும் அதிக விளைச்சல் இருந்தாலும் விளைச்சால் குறைந்தாலும் வரிசெலுத்த வேண்டுமென விவாதித்து முடிவெடுத்துள்ளனர். தண்ணீரை முறையாக பகிர்ந்து கொள்ளவும் முடிவெடுத்துள்ளனர்.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate