Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District காஞ்சிபுரம் Kanchipuram
Taluk காஞ்சிபுரம் Kanchipuram
Village கூரம் Kuram
Language தமிழ் Tamil
Script தமிழ் & கிரந்தம் Tamil & Grantha
Dynasty பல்லவர் Pallava
King நந்திவர்மன் Nandivarman
Header Detail
Regnal Year 20
Historical Year 866
ARIE 38/1900
Pre Published -
Village No 9
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 3869
Book Name Tamilnadu Kalvettukal - 4; Kanchipuram Mavattak Kalvettukal: Volume - 4
Author Vasanthi, S
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
நிலம்
Locus : கூரம் சிவன் கோயில் அர்த்த மண்டபத் தூண்
Summary : பல்லவ மன்னன் நந்திவர்மன் ஊற்றுக்காட்டுக் கோட்டத்துக் கூரத்து சபையாருக்கு அனுப்பிய அரசாணை இதுவாகும். அர்ச்சனைச் செய்த பின்னர் பிராமணர்களுக்கு உணவளிக்க வழங்கப்பட்ட ஆறுபட்டி நிலத்தினை முன்பு வைத்திருந்தவரிடம் இருந்து மற்றொருவருக்கு அளித்து, அர்ச்சனாப் போகமாக நிலம் வழங்கியச் செய்தி.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate