Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District தஞ்சாவூர் Thanjavur
Taluk திருத்துறைப்பூண்டி Thruthuraipoondi
Village சேகல் Segal
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty சோழர் Chola
King இராசராசன் III Rajarajan III
Header Detail
Regnal Year 30
Historical Year 1246
ARIE No/No
Pre Published -
Village No 10
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 386
Book Name Thiruthuraipoondi Kalvettukal
Author Nagaswamy, R
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
கொடை, காசு, விளக்கு
Locus : ஸ்ரீவர்த்தமானேஸ்வரர்‌ கோயில்‌ கருவறை வடபுற ஜகதி.
Summary : காசு, திரமம், மாதத்திற்கு அரைக்கால்‌ இரமம்‌ வட்டி போன்றவை குறிப்பிடப்‌ படுகின்றன. கொடையளிக்கப்பட்ட காடன்‌ வட்டி கொண்டு விளக்கெரிக்கச்‌ செய்த ஏற்பாட்டைச்‌ குறிக்கின்றது. இரண்டாம்‌ பகுதி இக்கல்வெட்டோடு தொடர்ந்து வருன்றது. ஆனால்‌ செய்தி கொடர்புடையதாக இல்லை, அது விலையாவணமாகத்‌ தோன்றுகிறது.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate