Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District காஞ்சிபுரம் Kanchipuram
Taluk காஞ்சிபுரம் Kanchipuram
Village கூரம் Kuram
Language தமிழ் Tamil
Script தமிழ் & கிரந்தம் Tamil & Grantha
Dynasty சோழர் Chola
King ஆதித்தசோழன் Aditya Cholan
Header Detail
Regnal Year 27
Historical Year 898
ARIE 39/1900
Pre Published SII_XII_41
Village No 10
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 3870
Book Name Tamilnadu Kalvettukal - 4; Kanchipuram Mavattak Kalvettukal: Volume - 4
Author Vasanthi, S
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
நந்தா விளக்கு, பொன்
Locus : கூரம் சிவன் கோயில் அர்த்த மண்டபத் தூண்.
Summary : ஊற்றுக்காட்டுக்காட்டு கோட்டத்து நீர்வேளூர் நாட்டுக் கூரத்து ஊர் சபையினர், இவ்வூர் தட்டான் ஸ்ரீக்கவைமங்கல பெருந்தட்டான் என்பவனிடம் இருந்து பொன் பெற்றுக் கொண்டு, கூரம் பெருந்திருக்கோயில் மகாதேவர்க்கு நந்தாவிளக்கு ஒன்று வைத்து சம்வத்சரவரியம் செய்பவர்கள் வழியாக இரவும் பகலும் எரிப்பதற்குத் தினமும் உழக்கு எண்ணை கொடுக்க சம்மதித்துள்ளனர்.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate