Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District காஞ்சிபுரம் Kanchipuram
Taluk காஞ்சிபுரம் Kanchipuram
Village காஞ்சிபுரம் Kancheepuram
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty சோழர் Chola
King உத்தமசோழன் Uthama Cholan
Header Detail
Regnal Year 15
Historical Year 985
ARIE 1/1906
Pre Published -
Village No 1
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 3872
Book Name Tamilnadu Kalvettukal - 4; Kanchipuram Mavattak Kalvettukal: Volume - 4
Author Vasanthi, S
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
கொடை, நிலம், சந்தி விளக்கு, காசு, நகரத்தார்
Locus : சொக்கீசுவரர் கோயில் தெற்குக் குமுதம்.
Summary : மூத்தவாள் பெற்ற கைக்கோளரில் ஆச்சன் சேனாச்சன் என்பவனுக்கு காஞ்சிபுரம் மாநகரத்தார் நிலம் ஒன்றினை விற்றுள்ளனர். இந்நிலம் இக்கோயிலில் உள்ள கரிகாலப் பிள்ளையார் வழிபாட்டிற்குக் கொடையாக அளிக்கப்பட்டுள்ளது. தெற்க்கிருந்த நக்கர் கோயிலிலுள்ள கரிகால சோழப்பிள்ளையார்க்கு சந்தி விளக்கொன்று வைக்க இவனிடமிருந்து சிவபிராமணர்கள் 3 பழங்காசுகள் பெற்றுக் கொண்டனர். இக்கோயில் இறைவன் 'தெற்க்கிருந்த நக்கர்' என்றழைக்கப்பட்டுள்ளார்.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate