Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District காஞ்சிபுரம் Kanchipuram
Taluk திருப்பருத்திகுன்றம் Thiruparuthikundram
Village திருப்பருத்திகுன்றம் Thirupparuthikundram
Language தமிழ் Tamil
Script தமிழ் & கிரந்தம் Tamil & Grantha
Dynasty சோழர் Chola
King குலோத்துங்கன் III Kulottungan III
Header Detail
Regnal Year 21
Historical Year 1199
ARIE 43/1890
Pre Published SII_VII_366
Village No 4
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 3876
Book Name Tamilnadu Kalvettukal - 4; Kanchipuram Mavattak Kalvettukal: Volume - 4
Author Vasanthi, S
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
நிலம், வேலி, பள்ளி, இறையிலி
Locus : திருப்பருத்திக்குன்றம் கோயில் முன்னுள்ள மண்டபத்தின் நடைவாசல் கீழ்
Summary : மண்டியங்கிழான் குலோத்துங்க சோழ காடுவெட்டி என்பார் தமது சமய குருவாகிய சந்திரகீர்த்தி தேவரின் நலத்திற்காகவும், 20 வேலி நிலம் வழங்கிட மன்னனிடம் முறையிட்டான். இவனின் வேண்டுகோளை ஏற்று எயிற்கோட்டத்து அம்பை என்னும் ஊரில் 20 வேலி நிலத்தினை இக்கோயிலுக்கு 'பள்ளிச்சந்த இறையிலியாக வழங்க இம்மன்னன் ஆணையிட்டுள்ளச் செய்தி. அம்பை எனும் ஊர் தற்போது 'அம்பி' என்ற பெயரில் காஞ்சி நகரத்திற்கு மேற்கே அமைந்துள்ளது.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate