Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District காஞ்சிபுரம் Kanchipuram
Taluk உத்திரமேரூர் Uthiramerur
Village காவாந்தண்டலம் Kavanthandalam
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty சோழர் Chola
King குலோத்துங்கன் III Kulottungan III
Header Detail
Regnal Year 26
Historical Year 1204
ARIE 203/1901
Pre Published -
Village No 1
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 3942
Book Name Tamilnadu Kalvettukal - 4; Kanchipuram Mavattak Kalvettukal: Volume - 4
Author Vasanthi, S
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
நிலம், குழி, சதுர்வேதி மங்கலம், கைக்கோளன்
Locus : சோழீஸ்வரர் கோயில் கருவறை தெற்குச் சுவர்.
Summary : சோழ மண்டலத்து திருப்புத்தூர் இருக்குநாதர் கோயிலைச் சார்ந்த கைக்கோளன் ஈசானதேவன் மற்றும் இவனது தம்பி பெரியபிள்ளை ஆகிய இவ்இருவரும் காவாந்தண்டலமாகிய ஸ்ரீகரணச் சதுர்வேதி மங்கலத்தில் கணக்கன் காய்வான்தண்டலமுடையான் திருவலஞ்சுழி உடையான் என்பவனிடம் இருந்து 380 குழி நிலத்தினை வாங்கி இவ்வூர் இறைவனுக்காக ஆளுங்கணத்து சபையார் வசம் அளித்துள்ளான். ஜெயங்கொண்ட சோழமண்டலத்து ஊற்றுக்காட்டுக் கோட்டத்து தமனூர் நாட்டு காவாந்தண்டலமாகிய ஸ்ரீகரணச் சதுர்வேதிமங்கலத்து ஆளுங்கணம் சபை உறுப்பினர்கள் கந்தாடை ஸ்ரீவாசுதேவபட்டன், கோவிந்தபட்டன், ஸ்ரீகிருஷ்ணபட்டன், போனம்புறத்து வாமனபட்டன் ஆகியோர் வசம் இந்நிலம் கோயிலுக்காக வழங்கப்பட்டுள்ளச் செய்தி.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate