Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District காஞ்சிபுரம் Kanchipuram
Taluk உத்திரமேரூர் Uthiramerur
Village காவாந்தண்டலம் Kavanthandalam
Language தமிழ் Tamil
Script தமிழ் & கிரந்தம் Tamil & Grantha
Dynasty சோழர் Chola
King விக்கிரமசோழன் Vikrama Cholan
Header Detail
Regnal Year 5
Historical Year 1123
ARIE 204/1901
Pre Published -
Village No 2
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 3943
Book Name Tamilnadu Kalvettukal - 4; Kanchipuram Mavattak Kalvettukal: Volume - 4
Author Vasanthi, S
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
தானம், நிலம், அமுது படி, காசு, மனைவி
Locus : சோழீஸ்வரர் கோயில் கருவறை தெற்குச் சுவர்.
Summary : சோழமண்டலத்துக் கிளியூர் நாட்டு குறிச்சி என்னும் ஊரினன் ஆன பூமிசுந்தரன் கண்ணாளதேவன் என்பவனின் மனைவி பூங்கமலச் செல்வி என்பவள் ஜயங்கொண்ட சோழமண்டலத்து ஊற்றுக்காட்டுக் கோட்டத்துத் தமனூர் நாட்டு பிரம்மதேயம் காவந்தண்டலம் கோயில் இறைவனுக்கு அர்ச்சனை, அமுதுபடிக்காக, இவ்வூர் மகாசபையார் வசம் நிலம் ஒன்றினை வாங்கித் தானமளித்துள்ளாள். இந்நிலத்தின் வரியை நீக்கி, அரசிற்கு செலுத்த வேண்டிய வரிக்கு மூலதனமாக 20 காசுகள் பெற்றுக் கொண்டனர்.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate